ஸ்ரீ ஐயப்ப பக்த அறக்கட்டளை

வெள்ளக்கல், மேடவாக்கம், சென்னை

நம் ஆலயத்தில் 27/12/2023 அன்று உதயாஸ்தமன பூஜை நடைபெறவுள்ளது

எங்களைப்பற்றி

ஸ்ரீ ஐயப்ப பக்த அறக்கட்டளையின் ஐயப்பன் ஆலயத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்
ஸ்ரீ ஐயப்ப பக்த அறக்கட்டளை - ஐயப்பன் ஆலயம் சென்னை மேடவாக்கம் அருகில் உள்ள வெள்ளக்கல் பேருந்து நிறுத்தத்திற்கு மிக அருகாமையில் சேவிப்பவர்க்கு ஆனந்த மூர்த்தியாக ஐயப்பன் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து அருள் பாலித்து கொண்டிருக்கிறார். சபரிமலையில் இருப்பதை போலவே அனைத்து சந்நிதிகளும் இக்கோயிலில் அமையப்பெற்றுள்ளது.

-->

நடை திறந்திருக்கும் நேரம்

நம் ஆலயத்தில் மண்டலகால திரிகால பூஜைகள் 17.11.2023 முதல் 27.12.2023 வரை நடக்க இருப்பதால் கோயில் நேரம் பக்தர்களின் வருகைபடி நீட்டிக்கப்படும்

காலை

காலை 5.30 மணி முதல் பகல் 10.30 வரை

மாலை

மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 வரை

இரவு 8.30 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை சார்த்தப்படும்

அடுத்த படி பூஜை

நம் ஆலயத்தில் 27/12/2023 உதயாஸ்தமன பூஜை நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் உதயாஸ்தமன பூஜையில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஆலய நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்

எதிர்வரும் நிகழ்ச்சிகள்

நம் ஆலயத்தில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

Contact

Location:

Periyar Nagar, Vellakal, Medavakkam

Call:

+91 7845143444

blooket join