எங்களைப்பற்றி
ஸ்ரீ ஐயப்ப பக்த அறக்கட்டளையின் ஐயப்பன் ஆலயத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்
ஸ்ரீ ஐயப்ப பக்த அறக்கட்டளை - ஐயப்பன் ஆலயம் சென்னை மேடவாக்கம் அருகில் உள்ள வெள்ளக்கல்
பேருந்து நிறுத்தத்திற்கு மிக அருகாமையில் சேவிப்பவர்க்கு ஆனந்த மூர்த்தியாக ஐயப்பன் கிழக்கு திசை
நோக்கி அமர்ந்து அருள் பாலித்து கொண்டிருக்கிறார். சபரிமலையில் இருப்பதை போலவே அனைத்து சந்நிதிகளும்
இக்கோயிலில் அமையப்பெற்றுள்ளது.
அடுத்த படி பூஜை
நம் ஆலயத்தில் 07/12/2024 படி பூஜை நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் படி பூஜையில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஆலய நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்
எதிர்வரும் நிகழ்ச்சிகள்
நம் ஆலயத்தில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்
Contact
Location:
Periyar Nagar, Vellakal, Medavakkam
Email:
sriabt2023@gmail.com & admin@sabttemple.in
Call:
+91 7845143444